
படிக நிறமும் பவளச்செவ் வாயும்
கடிகமழ்செந் தாமரைபோற் கையும் - துடியிடையும்
அல்லும் பகலு மனவர முந்தொழுதால்
கல்லும் சொல்லாதோ கவி.
1173இன்பத்துப்பால்
18 hours ago
10:40 PM
திகழ்

படிக நிறமும் பவளச்செவ் வாயும்
கடிகமழ்செந் தாமரைபோற் கையும் - துடியிடையும்
அல்லும் பகலு மனவர முந்தொழுதால்
கல்லும் சொல்லாதோ கவி.
Posted in
சரசுவதி அந்தாதி - கம்பர்