மரபில் பூத்த மலர்கள் (கவிஞர் பலரின் பாக்களின் தொகுப்பு)
புசுபுசு பூனை புதிதான கோழிச்சிசுவைத் தடவிச் செவியில் - கிசுகிசுக்கும்,நீயும்நா னும்நட்பா லொன்றிட்டால் நம்மிடைஈயூர இல்லை இடம்!