பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

21.கிசுகிசு !
புசுபுசு பூனை புதிதான கோழிச்
சிசுவைத் தடவிச் செவியில் - கிசுகிசுக்கும்,
நீயும்நா னும்நட்பா லொன்றிட்டால் நம்மிடை
ஈயூர இல்லை இடம்!

பாசமுடன்

ஈழம்

Photobucket