மரபில் பூத்த மலர்கள் (கவிஞர் பலரின் பாக்களின் தொகுப்பு)
காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னேபாலுண் கடைவாய்ப் படுமுன்னே - மேல்விழுந்தேஉற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னேகுற்றாலத் தானையே கூறு !