பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

Showing posts with label தேவமாதா அந்தாதி. Show all posts
Showing posts with label தேவமாதா அந்தாதி. Show all posts

36.என் தாயே

நலம்இல்லேன் ஞானம்இல்லேன் நைவினையை நீக்கப்
பலம்இல்லேன் பண்பில்லேன் பாடும் -புலம்இல்லேன்
என்தாயே நீதான் இனியரையே கைவிடேன்
என்றாயே ஆள்வாய் இனி.

பாசமுடன்

ஈழம்

Photobucket