பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

36.என் தாயேநலம்இல்லேன் ஞானம்இல்லேன் நைவினையை நீக்கப்
பலம்இல்லேன் பண்பில்லேன் பாடும் -புலம்இல்லேன்
என்தாயே நீதான் இனியரையே கைவிடேன்
என்றாயே ஆள்வாய் இனி.

பாசமுடன்

ஈழம்

Photobucket