பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

37.தமிழ் வணக்கம்!
தமிழே! தகையே! தளிரே! மலரே!
சிமிழே! செழும்பொற் சிலையே! –இமிழே!
அமுதே! அழகே! அறிவின் செறிவே!
அமுதன் கவியுள் அமர்!

பாசமுடன்

ஈழம்

Photobucket