பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

38.எண்ணுதல்எண்ணுதல் ஓர்கலை. எண்ணுதல் ஓர்தவம்.
எண்ணுதல் இன்றோர் இயக்கவிதி - உண்மையில்
எண்ணுதல் ஓர்பயிற்சி. எண்ணுதல் நாகரிகம்.
எண்ணுதல் வாழ்வின் எழில்.

பாசமுடன்

ஈழம்

Photobucket