மரபில் பூத்த மலர்கள் (கவிஞர் பலரின் பாக்களின் தொகுப்பு)
துணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்(கு)இணையாக வேறுமருந் தில்லை - மனைவியெனும்மானிடத்து மட்டுமே மையல் வளர்த்திந்தமானுடத்தை வாழ்விப்போம் வா.
ஓரினச் சேர்க்கை உறவாலே மானுடத்துப்பேரினச் சேர்க்கையே பிய்ந்துவிடும் - பாரில்இயற்கை உறவென்னும் இன்பம் இருக்கச்செயற்கை உறவென்ன சீ .