மரபில் பூத்த மலர்கள் (கவிஞர் பலரின் பாக்களின் தொகுப்பு)
திருவாய் திறந்து மணிகள் ஒலிக்கத்திருநாள் அறிந்து திசைகள் சொலிக்கத்திருமகள் சூடும் மணியாகும் - தீபத்திருவிழா சூழும் சுடர்.