மரபில் பூத்த மலர்கள் (கவிஞர் பலரின் பாக்களின் தொகுப்பு)
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழிதானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமேகல்லாதான் கற்ற கவி.