பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

Showing posts with label கிரேசி மோக‌ன். Show all posts
Showing posts with label கிரேசி மோக‌ன். Show all posts

30.என்னுள்ளே பாரதப் போரப்பா




பாரப்பா என்னுள்ளே பாரதப் போரப்பா
கூறப்பா நேரிடையாய் கீதையை – பாரப்பால்
பாதாள விண்ணுக்குப் பாய்ந்தகிரி விக்கிரமா
வேதாள வஞ்சநெஞ்சை வீழ்த்து.

29.தோள் கொடு தோழா




அனுமந்த ராயா அசகாய சூரா
தினமுந்தன் பாதம் தொழுவேன் - எனையிந்த‌
பாழும் மனமென்ற ஆழியைத் தாண்டிட‌த்
தோழா கொடுத்திடு தோள்.

பாசமுடன்

ஈழம்

Photobucket