
அனுமந்த ராயா அசகாய சூரா
தினமுந்தன் பாதம் தொழுவேன் - எனையிந்த
பாழும் மனமென்ற ஆழியைத் தாண்டிடத்
தோழா கொடுத்திடு தோள்.
திருப்புகழ் மதிவண்ணன்
12 hours ago
1:11 AM
திகழ்

அனுமந்த ராயா அசகாய சூரா
தினமுந்தன் பாதம் தொழுவேன் - எனையிந்த
பாழும் மனமென்ற ஆழியைத் தாண்டிடத்
தோழா கொடுத்திடு தோள்.
Posted in
கிரேசி மோகன்


