பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

Showing posts with label அனந்த். Show all posts
Showing posts with label அனந்த். Show all posts

42.தில்லைநாதன்




வாழ்வும் அதன்பின்னே வந்தென்னை வாட்டுகின்ற
தாழ்வும் எனச்சுழலும் சக்கரத்தில் - வீழ்ந்துலகில்
மன்றாடும் என்நிலையை மாற்றினான் தாள்தூக்கி
மன்றாடும் தில்லை மருந்து.

40.கலைமகள்...



வெண்பா வனத்தில் மகிழ்ந்து விளையாடும்
பெண்மானாய்ப் பேசும் பசுங்கிளியாய்ப்- பண்ணிசைப்போர்
கண்ணிற்குக் காணுங் கலைமகளே கற்பனையாம்
மண்ணிற்கு நீயே மழை.

பாசமுடன்

ஈழம்

Photobucket