பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

40.கலைமகள்...வெண்பா வனத்தில் மகிழ்ந்து விளையாடும்
பெண்மானாய்ப் பேசும் பசுங்கிளியாய்ப்- பண்ணிசைப்போர்
கண்ணிற்குக் காணுங் கலைமகளே கற்பனையாம்
மண்ணிற்கு நீயே மழை.

பாசமுடன்

ஈழம்

Photobucket