பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

41.அழகின் சிரிப்பு !
கற்சிலை ம‌ண்நதி காடு மலைஅருவி
பற்பலவும் பார்த்தோமே பேரழகாய் - நற்செயல்
நாளும் புரிவார்கள் நம்மோடு வாழ்ந்திடின்
வாழும் வனப்பின் சிறப்பு.

பாசமுடன்

ஈழம்

Photobucket