பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

35.காத்திடுவாய் கந்தாகாத்தருள்வாய் கந்தா கருவிழியைக் கண்ணிமைக்
காத்தல்போல் காப்பாய்; கடம்பா கதறுகின்றேன்
காட்டுன் கனிவருளை கதிர்வேலா காகிதக்
கப்பல் கடலைக் கடக்க.

பாசமுடன்

ஈழம்

Photobucket