பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

34.வாழ்த்துப்பா
உன்பெயரைச் சொன்னாலே உள்ளம் உவகைகொள்ளும்;
உன்புகழைக் கேட்டே உயிருடலில் வாழும்;
உனக்கு நிகராய் உலகில் எவருமில்லை;
உன்னாலே எல்லாம் இனி.

பாசமுடன்

ஈழம்

Photobucket