
அழைக்காத நாளில்லை ஆண்டவா! எந்தன்
பிழையைப் பொறுத்திட வேண்டும் தலைவா!
மழைத்துளியை நோக்கிடும் மண்துகளாய் உள்ளம்
விழைகிறது உன்னிடம் தான்!
குறள்களைப் படித்தால் உயர்வு
4 hours ago
5:43 AM
திகழ்

அழைக்காத நாளில்லை ஆண்டவா! எந்தன்
பிழையைப் பொறுத்திட வேண்டும் தலைவா!
மழைத்துளியை நோக்கிடும் மண்துகளாய் உள்ளம்
விழைகிறது உன்னிடம் தான்!
Posted in
திகழ்