பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

150.வரமொன்று...

 வரமொன்று கேட்டேன் வழங்கிடுவாய் தேவி!
சிரம்பணிந்து பாடுகிறேன் செய்திடுவாய் தேவி!
எனைஈன்ற தாயின் இருகரங்கள் தன்னில்
எனைநாளும் சேயாய் அணைத்து.

பாசமுடன்

ஈழம்

Photobucket