
பாராயோ வென்னைநீ பார்த்துக் கவலையெலாந்
தீராயோ செய்ய தீருவேலா – வாராயோ
மாமயி லேறி மகிழ்ந்து வரந்தந்து
சேமமுடன் காப்பாய் சிறப்பு.
குறள்களைப் படித்தால் உயர்வு
4 hours ago
1:16 AM
தமிழ்

பாராயோ வென்னைநீ பார்த்துக் கவலையெலாந்
தீராயோ செய்ய தீருவேலா – வாராயோ
மாமயி லேறி மகிழ்ந்து வரந்தந்து
சேமமுடன் காப்பாய் சிறப்பு.
Posted in
சிவயோகசுவாமிகள்