
பனிபோல் விலகிடும் பாவங்க ளெல்லாம்
கனிபோல் இனித்திடும் காட்சிக ளெல்லாம்
நதிபோல் நடந்திடும் நன்மைக ளெல்லாம்
கதியென கண்ணனைவேண் ட.
குறள்களைப் படித்தால் உயர்வு
4 hours ago
5:33 PM
தமிழ்

பனிபோல் விலகிடும் பாவங்க ளெல்லாம்
கனிபோல் இனித்திடும் காட்சிக ளெல்லாம்
நதிபோல் நடந்திடும் நன்மைக ளெல்லாம்
கதியென கண்ணனைவேண் ட.
Posted in
திகழ்