
தடைதகர்க்க நீயிருக்க தாயேநான் அஞ்சேன்
நடைபயில நீயிருக்க தாயேநான் அஞ்சேன்
படையென நீயிருக்க தாயேநான் அஞ்சேன்
விடையென நீயிருக்கஞ் சேன்.
குறள்களைப் படித்தால் உயர்வு
4 hours ago
6:28 AM
தமிழ்

தடைதகர்க்க நீயிருக்க தாயேநான் அஞ்சேன்
நடைபயில நீயிருக்க தாயேநான் அஞ்சேன்
படையென நீயிருக்க தாயேநான் அஞ்சேன்
விடையென நீயிருக்கஞ் சேன்.
Posted in
திகழ்