உலகம் செழிக்க; உயிர்கள் தழைக்க;
கலகம் மறைய; கருணை பிறக்க
விரும்பி மனிதருக்கு வள்ளுவர் தந்த
திருக்குறளை ஓதுவோம்நா ளும்.
பூங்காவில் காட்சி
2 hours ago
உலகம் செழிக்க; உயிர்கள் தழைக்க;
கலகம் மறைய; கருணை பிறக்க
விரும்பி மனிதருக்கு வள்ளுவர் தந்த
திருக்குறளை ஓதுவோம்நா ளும்.