நல்லமரம்! தீர்மானம்! நாமதைக் கேட்டல்ல
நல்கும் பழங்களாலே நற்பெயராம் - வல்ல
செயற்கரிய செய்தமெனச் செப்பாதே ! செப்பும்,
வியந்ததைக் கண்ட விடத்து.
பூங்காவில் காட்சி
2 hours ago
நல்லமரம்! தீர்மானம்! நாமதைக் கேட்டல்ல
நல்கும் பழங்களாலே நற்பெயராம் - வல்ல
செயற்கரிய செய்தமெனச் செப்பாதே ! செப்பும்,
வியந்ததைக் கண்ட விடத்து.