பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

148.பூக்காமற் போகுமோ பூ!

 
 
பெற்றிருக்கும் செல்வம் பிறர்க்குக் கொடுப்பதனால்
வற்றுமென வள்ளல் வழங்கானோ! - பொற்றொடியே
ஈக்களெலாம் தேனை எடுத்தேகும் என்றஞ்சிப்
பூக்காமற் போகுமோ பூ!

பாசமுடன்

ஈழம்

Photobucket