பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

149.வேறென்ன வேண்டுமே வேலவா!

 வேறென்ன வேண்டுமே வேலவா! உன்னையன்றி
வேறென்ன வேண்டுமே வேலவா! உன்புகழைப்
பாடும் பணியொன்றே போதுமே வேலவா!
நாடிடும் பக்த னெனக்கு.

பாசமுடன்

ஈழம்

Photobucket