பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

146.கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!

 அந்தி வரை இரந்தேன், அன்பே ! பிடியரிசி
தந்தார், உணவு சமைத்திடுவாய்! - இன்றேனும்
உண்டிடட்டும் நம்சேய்கள்; ஓடிப்போய்க் காய்சருகைக்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!

பாசமுடன்

ஈழம்

Photobucket