பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

145. காலங்கள் மாறிடும்...

 காலங்கள் மாறிடும் ; காட்சிகள் மாறிடும் ;
ஓலங்கள் ஓடிடும் ; ஓசைகள் ஓய்ந்திடும் ;
ஜாலங்கள் சாய்ந்திடும் ; சங்கடங்கள் தீர்ந்திடும் ;
மாலவனை வேண்டிடும் போது.

பாசமுடன்

ஈழம்

Photobucket