பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

144.கருணைக் கடலே !

 
 
 
கருணைக் கடலே! கருவின் உருவே!
பெருமைப் பொருளே! புவியின் தாயே!
மதியின் மகளே! மனத்தின் குருவே!
துதிப்பேன் உனைநாளும் நான்.

பாசமுடன்

ஈழம்

Photobucket