பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

143.தமிழ்த்தாத்தா

 
 

கறையான் துணைகொண்டு காலன் புசித்தான்
நிறையவே ஏடுகளை நித்தம் - குறையிதனைப்
போக்கத் தொடுத்தார் புனிதமிகு போர்தன்னை;
ஆக்கமுற வென்றா(ர்) அதில்.

பாசமுடன்

ஈழம்

Photobucket