பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

142.உன்நாதம் சொல்வேன்...

 
 
உன்நாதம் சொல்வேன்; உலகெல்லாம் சொல்வேன்;
அனுதினமும் சொல்வேன்; அகமகிழ்ந்து சொல்வேன்;
தனித்தமிழில் சொல்வேன்; தயங்காமல் சொல்வேன்;
கனிவோடு சொல்வேன்கந் தா!

பாசமுடன்

ஈழம்

Photobucket