பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

141.தும்பிக்கை நாதா...

 
 
 
 
தும்பிக்கை நாதா துணையிருப்பாய் நீயென்று
நம்பிக்கை வைத்து நயக்கின்றேன் - தம்பிக்குக்
காதலில் அன்றருள் காட்டியது போலென்றன்
ஓதலிலும் செய்வா யுவந்து.

பாசமுடன்

ஈழம்

Photobucket