பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

138.அஞ்சு முகம்...அஞ்சு முகம்தோன்றில் ஆறு முகம்தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்! - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்!
முருகா என்றோதுவார் முன்!

பாசமுடன்

ஈழம்

Photobucket