பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

137.ஒருகண்...ஒருகண் கனலாம் இருகண் சுடராம்
உறுகண் ஒருமூன்றும் போதாதென் றின்னும்
ஒருகண்ணை வேண்டியதேன்? வேடன்கண் அப்பர்
சிறுகண்ணைத் தோண்டியதேன் செப்பு.

பாசமுடன்

ஈழம்

Photobucket