பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

136.பலன்கருதி...பலன்கருதிச் செய்கர்மம் எப்பலத்தால் நிற்கும்?
பலன்கருதாக் கர்மம்தான் தற்பலத்தால் நிற்கும்!
பலனொன்றும் வேண்டாது பாப்பலவே செய்தேன்
பலனென்றன் சிற்றம் பலம்!

பாசமுடன்

ஈழம்

Photobucket