பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

135.காளியே !
காளியே ! அன்பரைக் காத்திடும் ஈசனின்
தோளினைப் பங்கிட்ட தேவியே ! வாளித்
தவளையாய் வாழ்கிறேன்; நீயெனை ஞானக்
குவளையாய் மாற்றிட வா.

பாசமுடன்

ஈழம்

Photobucket