பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

139.நஞ்சு...நஞ்சுண்டான் நாமம் பிறவிக்கு நஞ்சாகும்

அந்நஞ்சு நாவேற நெஞ்சுக்(கு) அமிழ்தாகும்
அஞ்செழுத் தோத உயிராம் எழுத்தழியும்
அஞ்சாளும் அஞ்சுகொல் நெஞ்சு !

பாசமுடன்

ஈழம்

Photobucket