பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

122.தமிழே !நீயில்லை என்னும் நினைவே எனக்குவேண்டாம்;
நீயில்லை என்னும் நிகழ்வே எனக்குவேண்டாம்;
நீயில்லை என்னும் நொடியே எனக்குவேண்டாம்;
நீயே எனக்குவேண் டும்.

பாசமுடன்

ஈழம்

Photobucket