பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

121. பாதை !முக்தி பெறுவதற்கும் ; முன்னேற்றம் காண்பதற்கும் ;
சக்தி பெறுவதற்கும் ; சாதனை செய்வதற்கும் ;
உக்தி வகுப்பதற்கும் ; உண்மை உணர்வதற்கும்
பக்தியே பாதை நமக்கு.

பாசமுடன்

ஈழம்

Photobucket