பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

120.தாவிக் குதிக்கும்...
தாவிக் குதிக்கும் தவளை மனமே!நீ
பாவம் புரிந்தென்னை பாவியாக்கப் பார்க்காதே!
ஆவி துறக்கும்முன் ஆசை அடக்கியே
கோவில்கொள் ஆண்டவனை !

பாசமுடன்

ஈழம்

Photobucket