பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

123.முடியுமா ?
தண்ணீரே இல்லாமல் தாமரைத்தான் வாழுமோ?
விண்மீனும் வானத்தை விட்டுத்தான் வாழுமோ?
எண்ணாமல் எப்படித்தான் நானும் இருப்பேனோ?
கண்ணா உனையெண்ணா மல்.

பாசமுடன்

ஈழம்

Photobucket