பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

114.தினம் உன்னை...
தினமுன்னைப் பாடி திருவடியில் வீழ்ந்தாலே
துன்பமோடிப் போகும் திருக்குமரா ! நாளும்
மனமுன்னை நாடி மருகினில் போதுமே
இன்பம் வருமே கந்தா !

பாசமுடன்

ஈழம்

Photobucket