பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

113.பிணம் !பண்பாட்டைப் பாலுறவில் பற்ற மறந்தாரை
மண்போட்டு மூடுகிற மற்றோர் குழி எய்ட்சாம்!
கண்போன போக்கிலே காமவழி செல்பவர்
பெண்ணுறவால் ஆவார் பிணம்.

பாசமுடன்

ஈழம்

Photobucket