பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

112.விதி...ஆவி துடிக்குதடி ஆருயிரே நீயின்றி

பாவி எனைக்கொஞ்சம் பாரடி - தாவிக்
குதித்துத் திரிந்தவனைக் கூப்பிட்டுக் காதல்
விதிக்குள் விழவைத்தாய் நீ.

பாசமுடன்

ஈழம்

Photobucket