பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

111. முருகா ! முருகா !


வாவென்ற சொல்லுக்கு வண்ணம் வடிவேலன்;
தாவென்ற சொல்லுக்குத் தன்மை திருக்குமரன்;
காவென்ற சொல்லுக்குக் காட்சி கதிரேசன்;
ஆவென்ற சொல்லுக் கவன்.

பாசமுடன்

ஈழம்

Photobucket