பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

108.என் முயற்சி !ஆழ்க் கடல்நீரை அள்ளிச் சிறுகுழியில்
வீழச் செலுத்தும் விரகிற்றே - நீளச்
சிறைநின்ற தெய்வ சிகாமணிதன் காதை
அறைகின்ற வென்பே ர‌றிவு.

பாசமுடன்

ஈழம்

Photobucket