பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

107.தெய்வம் !எல்லாந் தரும்தெய்வம் எல்லாமா குந்தெய்வம்
எல்லாந் தொழுந்தெய்வ மெந்தெய்வம் - நில்லாநீர்
செஞ்சடைசேர் தெய்வம் சிரஞ்சீவி யானதெய்வம்
அஞ்செழுத் தானதெய்வ மாம்.

பாசமுடன்

ஈழம்

Photobucket