பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

106.மனமென்பது !ஆக்கல் அளித்தல் அழித்தல் இவைமூன்றும்
ஊக்கமொடு செய்யும் உரம்கொண்டும் - காக்கும்
அறம்புரிய முற்படாது ஐம்பொறியில் சென்று
மறம்புரியும் சக்தி மனம்.

விளக்கம்:

பாசமுடன்

ஈழம்

Photobucket