பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

105.ஆசை !ஆசைக் கடலில் அலைந்து திரிவார்கள்
ஆசை கடந்தவனை யாரறிவார் - மாசற்ற‌
மேகத்தை சந்திரனை மின்மினிதான் மூடுமோ
மோகத்தை யின்றே முனி.

பாசமுடன்

ஈழம்

Photobucket